கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கவில்லை

கேரளாவில் புதிய முதலமைச்சராக வி. டி. சதீஸன் நாளை (மே 18) பதவியேற்க உள்ள நிலையில், இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு கேரள அரசுத் தரப்பில் தமிழக முதலமைச்சருக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் முதல்வர் விஜய் இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி