முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது!

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தவெக அரசு பொறுப்பேற்ற பின் நடக்கும் இந்த 2-வது கூட்டத்தில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27 நிதியாண்டுக்கான அரசின் முதல் பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள், புதிய தொழிற்சாலைகளுக்கான அனுமதி மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து விவாதித்து ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி