தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?: அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாக்கள்!

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறை அமைச்சர் வேளச்சேரி குமாருக்கும், IT, நிதித்துறை, முதல்வர் வசமுள்ள நகராட்சி நிர்வாகம் அமைச்சர் ராஜ்மோகனுக்கும் ஒதுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அமைச்சர்கள் ரமேஷுக்குச் செய்தித்துறை, பர்வேஸுக்குக் கைத்தறி, பிரபுவுக்கு வனத்துறை ஆகியவை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕