சென்னை தலைமைச் செயலகத்தில், மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.23) மாலை 6.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.