தமிழக அமைச்சரவை கூட்டம் தேதி அறிவிப்பு!

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 8ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்குத் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் பதவி உருவாக்கம், புதிய அமைச்சர்கள் நியமனம், துறை மாற்றம் ஆகியவற்றுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி