முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.23) மாலை 6 மணிக்கு தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் நடைபெறும் இச்சந்திப்பு, முக்கிய கொள்கை முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி