முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.05) அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்னதாக இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
நன்றி: சன் நியூஸ்