தமிழ்நாடு பட்ஜெட்: ஒரு ரூபாயில் அரசு செய்யும் செலவு விவரம்!

தமிழ்நாடு அரசு செலவிடும் ஒரு ரூபாயில் அதிகபட்சமாக இலவசம் மற்றும் மானியங்களுக்கு 33.2 காசுகள் ஒதுக்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு 17.3 காசுகளும், கடனுக்கான வட்டிக்கு 15.0 காசுகளும், மூலதனச் செலவிற்கு 10.9 காசுகளும் செலவிடப்படுகின்றன. மேலும் பழைய கடனைத் திருப்பிக் கொடுக்க 9.9 காசுகளும், ஓய்வூதியத்திற்கு 8.0 காசுகளும், பராமரிப்புப் பணிகளுக்கு 3.8 காசுகளும் மற்றும் கடன்கள் வழங்க 1.9 காசுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி