தமிழ்நாடு பட்ஜெட் 2026: காவிரி, வைகை, தாமிரபரணியில் நதிச் சுற்றுலா!

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் ஒகேனக்கல்-திருவரங்கம், மதுரை, பாபநாசம்-திருநெல்வேலி இடையே நதிச் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலாத் தலமாக்க ரூ.200 கோடியில் திட்டமும், உணவுத் திருவிழாவிற்கு ரூ.20 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளன. நதிகள் மாசுபாட்டைத் தடுக்க சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி