தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கத் தடை

புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க காவல்துறை தடை விதித்துள்ளது. பைக் சாகசங்களை தடுக்க மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் போலீசாரும், சென்னையில் மட்டும் 19 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி