திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 7வது முறையாக திமுக ஆட்சிமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விருதுநகரில் இன்று (பிப்., 07) நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், 'விருதுநகரில் 2004ல் தென்மண்டல மாநாடு நடத்தினோம். தேர்தலில் 40க்கு 40ல் வெற்றிபெற்றோம். 2019ல் பரப்புரையை தொடங்கி வெற்றிபெற்றோம். தேர்தலில் மெத்தனமாக இருக்கக்கூடாது. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது' என்றார்.

தொடர்புடைய செய்தி