தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று (மே.21) 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 3 ஆவதாக பாடப்பட்டது. இதற்கு திமுக கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து தவெக அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடச் சொல்லி இன்னைக்கும் நான் வலியுறுத்தினேன். ஆனால், இது மக்கள் மாளிகை நாங்க இப்படித்தான் நடத்துவோம்னு சொல்லிட்டாங்க” என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி