கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தியா–மலேசியா இடையே ஆழமான கலாச்சார நட்புறவு இருக்கிறது. உலகிற்கு இந்தியா அளித்த பெரும் பரிசு தமிழ் என குறிப்பிட்ட அவர், இருநாட்டு உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும், நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18