அதிமுக MLA தளவாய் சுந்தரம் பதவி பறிப்பு

அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தற்காலமாக நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது எழுந்த புகாரின் காரணமாக அது குறித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதால் தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சி கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி