மசாஜ் பணியாளர் சுமித் என்பவருக்கு 55 முறை தவறான படம் பிடித்தல் மற்றும் 42 முறை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021-2022-ல் நடந்த இக்கொடூரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வழக்கை விசாரித்த பெண் நீதிபதி கார்மென் மேத்யூ, சுமித்துக்கு இந்த கடுமையான தண்டனையை விதித்ததோடு, அவரை நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.