தக் லைப் பட விவகாரம்.. “கமலுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்”

தக் லைப் திரைப்பட விவகாரத்தில், கமலுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு அறிவித்துள்ளார். ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. அதனால், கமல் மன்னிப்பு கேட்காமல் படத்தை வெளியிடமாட்டோம் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட விரும்புவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி