தைவான் விவகாரம்: சீனா-ஜப்பான் உறவில் பதற்றம்

ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி, தைவான் மீதான சீனாவின் தாக்குதலை ஜப்பானுக்கு நேரடி அச்சுறுத்தலாகக் கருதுவதாகவும், தேவைப்பட்டால் தைவானுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்ப நேரிடும் என்றும் கூறியது சீனா-ஜப்பான் உறவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தகைச்சி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஜப்பான் செல்வதைத் தவிர்க்குமாறு சீன அரசு தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி