கங்கனாவுடனான சண்டை குறித்து டாப்சி விளக்கம்

நடிகை கங்கனா ரணாவத்துக்கும் தனக்கும் இடையே சண்டை என பரவும் செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ள டாப்சி, தான் ஒருபோதும் கங்கனாவை தவறாக பேசியதில்லை என கூறியுள்ளார். கங்கனாவின் சகோதரி தன்னை சீண்டியபோதும் தான் அமைதி காத்ததாகவும், வதந்திகளை பரப்புவோர் அதிலேயே மகிழ்ச்சி அடையட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் அவர் மனம் திறந்து இது குறித்து பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி