ட20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 147 ரன்கள் எடுத்த நிலையில், பாக்.,19.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஃபர்கானா 47 ரன்கள் எடுத்தார்.