டி20 உலகக்கோப்பை: அபிஷேக் சர்மா குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி நாளை (22ஆம் தேதி) அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மூன்று ஆட்டங்களில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "அபிஷேக் ஷர்மாவை பற்றி கவலைப்படுபவர்களை குறித்து நான் கவலைப்படுகிறேன். அவருக்கு எதிராக விளையாட உள்ளவர்களை நினைக்கும்போது எனக்கு இன்னும் கவலையாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி