டி20 உலக கோப்பை.. அயர்லாந்து அணி அறிவிப்பு

பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கான அயர்லாந்து 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அணியின் கேப்டனாக பால் ஸ்டிர்லிங் நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன் எடுத்த அயர்லாந்து வீரர் இவரே. லார்கன் டக்கெட் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய 12 வீரர்கள் இந்த முறையும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி