சேப்பாக்கத்தில் டி20 உலகக்கோப்பை - ஐசிசி அறிவிப்பு

2026ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மைதானம் குறித்த அறிவிப்பை ஐசிசி இன்று (நவ., 25) வெளியிட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். பிப்., 7 நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்தி