டி20 IND vs USA: இந்திய அணி பேட்டிங்

10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (பிப்.7) தொடங்கியது. முதல் நாளான இன்று 3 போட்டிகள் நடைபெறும். இதில், இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற அமெரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி தயாராகி வருகிறது. முன்னதாக நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும், 2 ஆவது போட்டியிலும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி