* சிறுநீரகக் கற்கள் இருந்தால், முதுகில், அடிவயிற்றில், பக்கவாட்டில் வலி ஏற்படும்
* சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படும்
* சிலருக்கு சிறுநீரில் ரத்தம் வரத் தொடங்கும்
* சிறுநீர் கழிக்க முடியாத சூழல் உருவாகலாம்
* சிலர் அதிக அளவு சிறுநீர் கழிப்பார்கள்
* சிறுநீரில் துர்நாற்றம், நுரை போன்றவை வரலாம்