உடலை ஆரோக்கியமாக வைக்கும் நீச்சல் பயிற்சியின் நன்மைகள்

உடலின் அனைத்து தசைகளுக்கும் ஒரே நேரத்தில் வேலையளித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சிறந்த பயிற்சிகளில் ஒன்றாக நீச்சல் விளங்குகிறது. இதய ஆரோக்கியத்தை சீராக்குவதுடன், உடல் எடையை குறைக்கவும், மன அழுத்தத்தை போக்கவும் இது பெரிதும் உதவுகிறது. இருப்பினும், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு, நீச்சல் தெரியாதவர்கள் அல்லது ஆரம்ப கட்டத்தில் பயிற்சி பெறுபவர்கள் தகுந்த வழிகாட்டுதலின்றி தனியாக நீந்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕