Swiggy, Zomato டெலிவரி கட்டணம் உயர வாய்ப்பு

ஈரான் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், Swiggy, Zomato போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் டெலிவரி பணியாளர்கள் கூடுதல் ஊதியம் கோரி வரும் நிலையில், ஒரு ஆர்டருக்கான டெலிவரி செலவு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி