வானவில் முழு வட்டம் என்பதை நிரூபிக்கும் ஆச்சரிய தகவல்

வானவில் உண்மையில் ஒரு முழு வட்ட வடிவில் உருவாகிறது. ஆனால் தரையில் இருந்து பார்க்கும்போது, அதன் கீழ்பகுதி பூமியின் அடிவானத்துக்கு கீழே மறைந்துவிடுவதால், நமக்கு வானவில்லின் மேல்பகுதி மட்டுமே தெரிகிறது. விமானம் போன்ற உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது, சில சூழ்நிலைகளில் வானவிலை முழு வட்டமாகக் காண முடியும். இதுவே வானவில் பற்றிய சுவாரஸ்யமான அறிவியல் உண்மையாகும்.

தொடர்புடைய செய்தி

✕
✕