எலிகள் குறித்த ஆச்சரியமான உண்மைகள்

எலிகள் உண்மையில் மனிதர்களை போலவே மற்றவர் மீது 'பரிவு' காட்டும் உயர் பண்பு கொண்டவை. இவை மகிழ்ச்சியாக இருக்கும்போது ஒருவித ஒலியை எழுப்பி சிரிப்பதோடு, சிக்கலான புதிர்களையும் எளிதில் தீர்க்கும் புத்திசாலித்தனம் கொண்டவை. நிலக்கண்ணி வெடிகளை கண்டறிவது முதல் நோய்களை கண்டறிவது வரை மனிதர்களுக்கு பெரும் உதவியாக இவை விளங்குகின்றன.

தொடர்புடைய செய்தி