ATM கார்டின் PIN 4 இலக்கமாக இருப்பதற்கு சுவாரஸ்யமான காரணம் உள்ளது. ஜான் ஷெப்பர்ட் பேரோன் என்ற ஸ்காட்லாந்து விஞ்ஞானி முதலில் 6 இலக்க PIN முறையை உருவாக்கினார். ஆனால் அவரது மனைவி 6 இலக்கத்தை நினைவில் கொள்ள சிரமப்பட்டதால், பயன்படுத்த எளிதாக 4 இலக்க PIN ஆக மாற்றப்பட்டது. பின்னர் அதுவே உலகம் முழுவதும் ATM பாதுகாப்பு தரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.