மதுப்பழக்கத்தைக் கைவிடுவதால் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்

தொடர்ச்சியாக ஒரு மாதம் மது அருந்துவதை நிறுத்துவது புற்றுநோய் அபாயத்தைக் குறைத்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் என அமெரிக்க நச்சுயியல் ஆய்வு கூறுகிறது. இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கெட்ட கொழுப்பு குறைவதுடன் இதய நோய் அபாயமும் பெருமளவு தவிர்க்கப்படுகிறது. மேலும், ஒரு மாத கால மதுவிலக்கு பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தி உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குப் புத்துயிர் அளிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி