மகளிர் தினத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்: பெண்களுக்கு ஜாக்பாட் திட்டங்கள் அறிவிப்பு

தமிழக இறுதி வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளர்கள் (2.89 கோடி) பெரும்பான்மையாக உள்ளதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களின் வாக்குகளை கவர அரசியல் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. திமுக அரசு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000-ஆக உயர்த்துவதாக உறுதியளித்துள்ள நிலையில், அதிமுகவும் அதே தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. சுமார் 200 தொகுதிகளில் பெண்களே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், வரும் மகளிர் தினத்தன்று கடன் தள்ளுபடி போன்ற கூடுதல் சலுகைகள் வெளியாக வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி