ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா?

'கருப்பு' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் இயக்கவிருக்கும் 'வேள்பாரி' நாவல் அடிப்படையிலான திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் வரும் வேள்பாரி கதாபாத்திரத்திற்கு சூர்யாவின் தோற்றம் கச்சிதமாக பொருந்தும் என ஷங்கர் முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி