சூர்யாவின் 'கருப்பு' இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவக்கம்

நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படத்தில் திரிஷா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று (நவ.9) தொடங்கியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜன.23 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சூர்யாவின் 46-வது படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரியும், 'சூர்யா 47' படத்தை இயக்குநர் ஜீத்து மாதவனும் இயக்குகின்றனர். அடுத்தடுத்து சூர்யாவின் படங்கள் வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி