10 நாட்களில் ரூ.130 கோடி வசூலித்த சூர்யாவின் 'கருப்பு' படம்

சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் ஏற்கனவே ரூ.220 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இத்திரைப்படம், தற்போது தமிழ்நாட்டில் மட்டும் வெளியான 10 நாட்களில் ரூ.130 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படம் விரைவில் உலகளவில் ரூ.300 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி