சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த பாடத்திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நன்றி:News18