ஈஷாவின் எரிவாயு மயான சேவைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ஈஷாவின் நவீன எரிவாயு மயானத்திற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (பிப்., 26) விசாரித்தது. தலைமை நீதிபதி, ஈஷாவின் சேவையை புனிதமான நற்பணி எனப் பாராட்டி, மனுதாரருக்கு மாற்று நிலம் வழங்குவது தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார். மனுதாரர் ஏற்கனவே நிலத்தின் ஒரு பகுதியை ஈஷாவிற்கு விற்றுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதி, மீதமுள்ள நிலம் தொடர்பாக சுமூகமான முடிவை எட்ட உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி