தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும்? என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை தயாரிக்கும் பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், "தேர்தல் இல்லாத காலங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தலாமே? பீகார் மாநிலத்தில் நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது ஏன்?" என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி