“தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது தவறு”.. அதிமுக எம்எல்ஏ பேட்டி

“சட்டப்பேரவையில் நடந்த தவெகவின் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்தது தவறு” என அதிமுக எம்எல்ஏ ஆற்காடு சுகுமார் கூறியுள்ளார். எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த இவர் மீண்டும் இபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளார். இந்நிலையில், இன்று (மே.25) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தவறை திருத்திக் கொண்டு மீண்டும் இபிஎஸ் பக்கம் வந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி