மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 3,979 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தகுதி போதுமானது. ஐடிஐ பிரிவுக்கு ரூ.8,200, ஐடிஐ அல்லாத பிரிவுக்கு ரூ.9,600 மாத ஊதியம் வழங்கப்படும். தேர்வு இல்லாமல் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் நியமனம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் மார்ச் 3-க்குள் www.recruit-gov.com/Yantra2026/new_registration.php லிங்க் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.