மத்திய அரசின் நவரத்னா நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் நவரத்னா நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (SECI) சீனியர் இன்ஜினியர், துணை மேலாளர், ஜெனரல் மேனேஜர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பி.இ., பி.டெக்., எம்பிஏ, சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப தேர்வுக் கட்டணம் ரூ.500 - ரூ.1,000 ஆகும். தகுதியானவர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்.23, மாலை 5 மணி. முழு விவரங்களை இணையதளத்தில் அறியலாம்.

தொடர்புடைய செய்தி

✕
✕