எலுமிச்சை சாறு: காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர தேவையற்ற கொழுப்புகள் கரையும்
ஆப்பிள் சிடார் வினிகர்: அரை ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்
கொள்ளு சூப்: இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கொள்ளை சூப் வைத்து குடித்து வர தொப்பை காணாமல் போகும்