ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் பட டைட்டில் நாளை வெளியீடு

சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை (நவ.10) வெளியாகவுள்ளது. தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படம், பணத்தை மையமாக வைத்து ஆக்சன் பின்னணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி