ரூ.6,300 கோடி ஊதியம் பெற உள்ளார் சுந்தர் பிச்சை

ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஊதியமாக சுமார் ரூ.6,300 கோடி பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கடந்த 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார். அவரது வளர்ச்சி உயர்ந்துகொண்டே போவதுபோல அவரது ஊதியமும் வளர்ந்துகொண்டே போவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி