தமிழகத்தில் இந்த ஆண்டு வழங்கியதை போல இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகால சிறப்புத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை ரூ.3000, கோடைகால சிறப்புத்தொகை என ரூ.2000 மகளிர் வங்கிக்கணக்கில் வரவுவைக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். அதற்கு இனி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தந்தி