கோடையில் உடல் எடையை குறைக்க உதவும் முலாம்பழம்

90% நீர்ச்சத்துள்ள முலாம்பழம் கோடை வெப்பத்தை தணித்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியையும் கண் பார்வையையும் மேம்படுத்துகின்றன. குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துள்ள இக்கனி, உடல் எடையைக் குறைப்பதோடு செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕