சென்னை தலைமை செயலகம் எதிரே உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் இருந்து திடீரென சல்பேட் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த நச்சு வாயு காற்றில் பரவியதால், அப்பகுதியில் இருந்த பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் கடுமையான இருமல் மற்றும் குமட்டல் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் துறைமுக பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
நன்றி:தந்தி