ஷேசாத் நகரில் உள்ள மசூதியில் இன்று (பிப்., 06) தொழுகையின் போது, உடலில் வெடிகுண்டு கட்டிய நபர் மசூதிக்குள் நுழைய முயன்றார். சந்தேகமடைந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தியபோது வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். 169 பேர் காயமடைந்தனர். தெஹ்ரிக்-இ-தலீபான் இயக்கத்துடன் தொடர்புடைய பிட்னா அல்-குவாராஜி அமைப்பிற்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மக்கள் சாலை மறியல்