தற்கொலை படை தாக்குதல்.. டெல்லி போலீஸ் தகவல்

டெல்லி செங்கோட்டையில் நேற்று (நவ., 10) நடந்த கார் குண்டு வெடிப்பு ஒரு தற்கொலை படை தாக்குதல் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரியானாவில் இருந்து காரில் வந்த மருத்துவர் உமர் என்பவர் தற்கொலை படை தாக்குதல் நடத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஃபரிதாபாத்தில் மருத்துவர் உமரின் கூட்டாளிகள் போலீசில் சிக்கியதால், அவர் தற்கொலை படை தாக்குதலை நடத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி