திடீர் டிவிஸ்ட்.. தமிழ்நாட்டுக்குள் யூ-டர்ன் அடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

சென்னை அருகே வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடற்கரை நோக்கி திரும்பி வர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி வரும் என கூறப்படுகிறது. தற்போது சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் கடலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி