பீகாரில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து

பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரம் ரயில் நிலையத்தில், பாட்னா நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி